பிறந்து வளர்ந்து நன்றாக படித்து நாளைய உலகை வளப்படுத்த உருவாகிய முப்பத்திரண்டு உயிர்களையும் அவர்களின் கனவுகளையும் பொசுக்கிய இரக்கமில்லா வன்முறையே உனக்கு இறப்பேயில்லையா?
ஏப்ரல் 19, 2007 ரிஷி ஆல்